காதல் முதல் கரம்சேரும் வரை.❤️

நீயின்றி என்வாழ்வும் அழகில்லைநீயின்றி நானும் என்இன்பமும்என்னோடு இவ்வளவு அழகாய்எந்நாளும் இருக்கவேபோவதில்லை.வாழ்வும் வாழ்வின் நல்லதையும்உன்னோடு என்றே நான்எண்ணிஇருந்தேன்உன்னோடு வாழ மட்டுமேஎன்நெஞ்சம் என்று ஆசைகொண்டேன்.தீராத காதல் உன்னோடு போதும்தினம்தினம் உன்னைஅனுஅனுவாய் புதுபுதுதாய்காதல்செய்தால் அதுமட்டுமே இன்பமாகும்.உன்னோடு ஒருவாழ்வுஅதுதான் என்வாழ்வில்நான்கேட்கும் வரமும் சரிஎன்வாழ்வில் நான்கேட்கும் வரனும் அதுதான்.என்ஓரமே…

அவனின் காதல்கடிதம்.💙

முதல்முறை எழுத்தால் என்மனம்திறக்கிறேன் மனமெல்லாம் நீதான் வேண்டும் என்று நிமிடம் உன்னிடம் காதல்சொல்கிறேன் . உன்னைகண்ட நிமிடம் மறக்குமா உன்னைநினைத்து வாழ்ந்தநொடிதான் கடந்துபோய்விடுமா..? . முன்னால் இருந்தது எல்லாம் நகர்ந்து போகட்டும் நஷ்டம் ஏதுமின்றி நம்இதயம் இணைந்தேவாழட்டும் நீயின்றி இன்று நானுமில்லை…

அவளின் காதல்ஆசை 💟

எல்லாம் எனக்கு நீதானா என்மனம் உன்னிடம் இந்நிமிடம் திறந்தேனா.? மனம்முழுதும் எங்கு நீதான் மனதார மனமுடித்தவரும் நீதான் . வருடங்கள் பலஆயினும் நம்இருதயம் காதல் மாறிடுமா.? வயதுதான் கடந்து போனாலும்கூட காலத்தில் காதல் போய்விடுமா.? . நீதான் என்காதல் என்பதும் என்னோடு…