எல்லாம் கடந்தபின்னும் காதல்நம்முள்ளே..💗

காதல் கவிதை எழுதவா நாம்செய்த காதல்தான் கவிதை என்று சேர்த்துஎழுதிடவா..? என்ன எழுதபோறேன் நானும் என்உள்ளம் எழுதி உனக்கு தாரேன்..! . அப்பா இழந்தநாளும் அழுகையில் என்னையும் கூட்டிப்போயிடு அப்பா என்றே நான் கடந்தநாளும் உன்னோடே இருப்பேன் அவர்சொன்னது போல என்னை…

காதல் முதல் கரம்சேரும் வரை.❤️

நீயின்றி என்வாழ்வும் அழகில்லைநீயின்றி நானும் என்இன்பமும்என்னோடு இவ்வளவு அழகாய்எந்நாளும் இருக்கவேபோவதில்லை.வாழ்வும் வாழ்வின் நல்லதையும்உன்னோடு என்றே நான்எண்ணிஇருந்தேன்உன்னோடு வாழ மட்டுமேஎன்நெஞ்சம் என்று ஆசைகொண்டேன்.தீராத காதல் உன்னோடு போதும்தினம்தினம் உன்னைஅனுஅனுவாய் புதுபுதுதாய்காதல்செய்தால் அதுமட்டுமே இன்பமாகும்.உன்னோடு ஒருவாழ்வுஅதுதான் என்வாழ்வில்நான்கேட்கும் வரமும் சரிஎன்வாழ்வில் நான்கேட்கும் வரனும் அதுதான்.என்ஓரமே…

இருதயம்இணையும் திருமணம் – IRUTHAYAM INAIYUM THIRUMANAM 💞

திருமணம் வாழ்வில் ஒருமுறை நடக்கும் ஒரு திருவிழா அதனை அவனின் ஆசையோடும் அவளின் ஆசையோடும் நாடாகும் அந்தகணம் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கும் நிமிடமாய் மாறும்.💗

கண்கலங்காதே கண்மணியே- KANKALANGATHEY KANMANIYE.💗

காத்திருக்கும் காதலுக்கு கடைசிவரை முடிவும் இல்லை காத்திருக்கும் காதலுக்கு முடிவென்பது ஆயுள் உள்ளவரை அகிலத்தில் அழிவேயில்லை.💫