இருதயம்இணையும் திருமணம் – IRUTHAYAM INAIYUM THIRUMANAM 💞
திருமணம் வாழ்வில் ஒருமுறை நடக்கும் ஒரு திருவிழா அதனை அவனின் ஆசையோடும் அவளின் ஆசையோடும் நாடாகும் அந்தகணம் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கும் நிமிடமாய் மாறும்.💗
திருமணம் வாழ்வில் ஒருமுறை நடக்கும் ஒரு திருவிழா அதனை அவனின் ஆசையோடும் அவளின் ஆசையோடும் நாடாகும் அந்தகணம் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கும் நிமிடமாய் மாறும்.💗
காத்திருக்கும் காதலுக்கு கடைசிவரை முடிவும் இல்லை காத்திருக்கும் காதலுக்கு முடிவென்பது ஆயுள் உள்ளவரை அகிலத்தில் அழிவேயில்லை.💫
நட்பு என்பது கடவுளுக்கும் கிடைக்காத ஒரு உறவு எந்நாளும் அதை பிரியக்கூடாது..💟🤌
அக்காவுக்கு தங்கை எழுதும் கடிதம் இது , அவளின்றி தவிக்கும் சிறுமழலையின் கண்ணீர் கடிதம்..
1. வயதுக்கு பெரியவனே எனக்கு எல்லாம் நீயே அண்ணனாய் என்னோடு பிறக்காதவன் அன்னையாய் எனக்கு பாசம் அள்ளித்தந்தவன் . 2. மழலையாய் நான் உன்னிடம் மடிதந்து என்னை தாங்கிடுவாய் பிடிவாதம் விவாதம் ஆகும்போது பிடித்தாலும் எனக்காக விட்டுத்தந்திடுவாய் . 3. உனக்காக…
மனதும் உடைந்து போனது கணம் ஆயிரம் அடி கண்ணாடியாய் நீயும், நானும் கண்களும் ஊர்கன்னே பட்டுதான் இருக்கும் . நான் உனக்கு என்றதும் நீ என்னவன் என்றதும் சொல்லிகொண்டுதான் வந்ததா சொல்லாமலே மனம்வென்றதா..? . கல்லூரி இருந்தும் காதல்தாண்டி பலபிரச்சனை நீதான்…
முதல்முறை எழுத்தால் என்மனம்திறக்கிறேன் மனமெல்லாம் நீதான் வேண்டும் என்று நிமிடம் உன்னிடம் காதல்சொல்கிறேன் . உன்னைகண்ட நிமிடம் மறக்குமா உன்னைநினைத்து வாழ்ந்தநொடிதான் கடந்துபோய்விடுமா..? . முன்னால் இருந்தது எல்லாம் நகர்ந்து போகட்டும் நஷ்டம் ஏதுமின்றி நம்இதயம் இணைந்தேவாழட்டும் நீயின்றி இன்று நானுமில்லை…
எல்லாம் எனக்கு நீதானா என்மனம் உன்னிடம் இந்நிமிடம் திறந்தேனா.? மனம்முழுதும் எங்கு நீதான் மனதார மனமுடித்தவரும் நீதான் . வருடங்கள் பலஆயினும் நம்இருதயம் காதல் மாறிடுமா.? வயதுதான் கடந்து போனாலும்கூட காலத்தில் காதல் போய்விடுமா.? . நீதான் என்காதல் என்பதும் என்னோடு…
முதல்சந்திப்பு கோவில் அடிவாரம் அங்கே அவர்வருகையால் நான் சீதையானேன் ராமன் அவரென்று அன்றே நான்உணர்ந்தேன் . முதல்பார்வையில் மழைபொழியுமா.? மனமும் அவர்வசம் போகுமா.? நடந்ததே கவிதைகள் எல்லாம் கண்முன் நிகழ்ந்ததே..! . யாரோ அவர் ; யாரோ நான் என்னுள் புரியாத…
மனம்திறக்கிறேன் உன்னிடம் நீயின்றி எப்படி இதயம்வாழும் இன்பமும் உன்னால்தான் என்இதயம் உணரும் இருதயம் இணையாமல் எப்படி காதல்விலகும் கல்லூரி உன்னைபார்த்த நாள் கலகலவென பேசிசிரித்த நான் அதிகம் பேசியகணங்கள் இல்லை ஆயுளுக்கும் உன்மேல் அன்பு குறையபோவதில்லை காலமும் எனக்கு நீ போதும்…