என்னவனுக்காக..💕

மனம்திறக்கிறேன் உன்னிடம் நீயின்றி எப்படி இதயம்வாழும் இன்பமும் உன்னால்தான் என்இதயம் உணரும் இருதயம் இணையாமல் எப்படி காதல்விலகும் கல்லூரி உன்னைபார்த்த நாள் கலகலவென பேசிசிரித்த நான் அதிகம் பேசியகணங்கள் இல்லை ஆயுளுக்கும் உன்மேல் அன்பு குறையபோவதில்லை காலமும் எனக்கு நீ போதும்…