தூரத்து நிலாக்கு ஒரு தூது.❤️🩹💫
தூரமாய் துணையின்றி தவிக்கும் தலைவனின் புலம்பலும் அழுகையும் அவனின் அன்பின் வெளிப்பாடே இந்த கவிதை…💙
தூரமாய் துணையின்றி தவிக்கும் தலைவனின் புலம்பலும் அழுகையும் அவனின் அன்பின் வெளிப்பாடே இந்த கவிதை…💙
திருமணம் வாழ்வில் ஒருமுறை நடக்கும் ஒரு திருவிழா அதனை அவனின் ஆசையோடும் அவளின் ஆசையோடும் நாடாகும் அந்தகணம் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கும் நிமிடமாய் மாறும்.💗