அவனின் காதல்கடிதம்.💙

முதல்முறை எழுத்தால் என்மனம்திறக்கிறேன் மனமெல்லாம் நீதான் வேண்டும் என்று நிமிடம் உன்னிடம் காதல்சொல்கிறேன் . உன்னைகண்ட நிமிடம் மறக்குமா உன்னைநினைத்து வாழ்ந்தநொடிதான் கடந்துபோய்விடுமா..? . முன்னால் இருந்தது எல்லாம் நகர்ந்து போகட்டும் நஷ்டம் ஏதுமின்றி நம்இதயம் இணைந்தேவாழட்டும் நீயின்றி இன்று நானுமில்லை…